குறுங்காலத்தில் நிறுவனமொன்று வெளியீட்டலகு ஒன்றிற்கான அதிதாழ்ந்த சராசரிச் செலவில் உற்பத்தியை மேற்கொள்வதாகக் கருதுக. வெளியீட்டில் ஏற்படும் சிறியதொரு வீழ்ச்சியானது நிறுவனத்தின் எல்லைச் செலவு, சராசரிச் செலவு, மற்றும் மொத்தச் செலவுகளில் எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தும்?