Author : Admin
பின்வருவனவற்றில் தனியுரிமைப் போட்டிச் சந்தையின் பண்பாக அமைவது,
கணிசமான அளவு பிரவேசத் தடைகள் காணப்படல்
பொருள் வேறாக்கம் காணப்படல்
தனியொரு நிறுவனம் தொழிலின் முழு உற்பத்தியையும் மேற்கொள்ளல்.
சந்தைவிலையில் ஒவ்வொரு நிறுவனத்தினதும் கேள்வி வளையியானது கிடையாக அமைந்திருத்தல்.
கொள்வனவாளரும் விற்பனையாளரும் பூரண அறிவுடையோராக இருத்தல்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human