ஒவ்வொரு மாதமும் ஒரு விவசாயி (தேனீ வளர்ப்போன்) 10 போத்தல் தேனை ஒவ்வொன்றும் ரூ. 400 இற்கு விற்கின்றான். ஒவ்வொரு மாதமும் அவன் போத்தல்களுக்காகவும் வேறு பொருட்களுக்காகவும் ரூ. 200 உம், ஊழியத்துக்காக ரூ. 1000 உம் செலுத்துகிறான். அத்துடன், மாத மொன்றிற்கு ரூ. 500 இற்கு வாடகைக்கு விடக்கூடிய தனது சொந்த நிலத்தையும் தனது பண்ணையில் வேலை செய்யாது வேறெங்காவது வேலை செய்திருப்பானாயின் மாதமொன்றிற்கு ரூபா. 1 300 ஐ உழைத்திருக்கக்கூடிய தனது நேரத்தையும் கையாளுகின்றான். அவனது மாதாந்த சிக்கன இலாபம் யாது?