Author : Admin
பின்வருவனவற்றுள் எது ஒரு நிறைபோட்டித் தொழிலின் பண்பன்று?
கீழ்நோக்கிச் சரியும் தொழில் கேள்வி வளையி
தனிப்பட்ட ஒவ்வொரு நிறுவனத்திற்கும் பூரண நெகிழ்ச்சி கொண்ட கேள்வி வளையி
ஒவ்வொரு நிறுவனமும் தனது வெளியீட்டு மட்டத்தை நிர்ணயித்தல்.
ஓரளவு வேறுபடுத்தப்பட்ட உற்பத்திப் பொருட்கள்.
தொழிலினது மொத்த நிரம்பலில் ஒவ்வொன்றும் ஒரு சிறுவிகிதாசாரத்தை நிரம்பல் செய்யும் பல நிறுவனங்கள் இருத்தல்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human