Author : Admin
நிறைபோட்டி நிறுவனம் ஒன்று இலாபத்தை உச்சப்படுத்துவது,
எல்லைச் செலவு விலைக்குச் சமமாகவும், விலை ஆகக் குறைந்த சராசரி மாறும் செலவிற்கு மேலாகவும் இருக்கும் பொழுது
எல்லைச் செலவு விலைக்குச் சமமாகவும், விலை ஆகக் குறைந்த சராசரி நிலையான செலவுக்கு மேலாகவும் இருக்கும் பொழுது
மொத்த வருமானம் உச்சமாகவிருக்கும் பொழுது
சராசரி மாறும் செலவு ஆகக் குறைவாகவிருக்கும் பொழுது
சராசரி மொத்தச் செலவு ஆகக் குறைவாகவிருக்கும் பொழுது
You must be logged in to post a comment.
Only fill in if you are not human