Author : Admin
சரியான கூற்றுக்களை இனங்கண்டு கொள்ளவும்.
உற்பத்தியின் இறுதி அலகின் செலவு எல்லைச் செலவாகும்.
பொருளியலில், செலவுக் கோட்பாடு அமையச் செலவினை உள்ளடக்குகின்றது.
குறுங்காலத்தில் வெளியீட்டில் ஒரு மட்டத்திற்குப் பின்னர் சராசரிச் செலவு உயருகின்றது.
நிலையான செலவுகள் நீண்ட காலத்தில் தொடர்ந்து செல்லுகின்றன.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human