Author : Admin
கீழ்க்காணும் இயல்புகளில் எது சிலந்திகள், பூச்சிகள், பூச்சிகளிற்குத் தொடர்புடைய வகைகள் ஆகியவற்றில் மட்டும் தனிச் சிறப்பியல்பாக விளங்குகின்றது?
சுவாச நிறப்பொருள்.
குருதிக்குழி.
வாதனாளத் தொகுதி.
மல்பீசியன் சிறுகுழாய்.
உருமாற்றம்.
Answer: 3 & 4
You must be logged in to post a comment.
Only fill in if you are not human