ஒரு நிறைப்போட்டிச் சந்தைக்கான கேள்வி மற்றும் நிரம்பல் வளையிகள் பின்வரும் சமன்பாடுகளால் காட்டப்படுவதாகக் கருதுக.
கேள்வி(QD) = 60 – 2P நிரம்பல் (QS) = – 20 10 3P
மேலுள்ள சமன்பாடுகளில் QD, QS என்பன முறையே கேள்வித் தொகையையும் நிரம்பல் தொகையையும் குறிப்பதோடு P விலையினைக் குறிக்கின்றது. மேலும் அரசாங்கமானது இச்சந்தையில் விற்கப்படுகின்ற பொருளின் அலகொன்றிற்கு ரூபா
20 இற்குச் சமமான ஒரு குறைந்தபட்ச விலையினை விதிப்பதாகக் கருதுக. இது,