Author : Admin
குறித்தவொரு நுகர்வுப் பொருளின் சந்தைக் கேள்வி மற்றும் நிரம்பல் வளையிகள் பின்வரும் சமன்பாடுகளால் காட்டப்படுகின்றன. கேள்வி (QD) = 80 – 2P நிரம்பல் (QS) = – 20 10 3P அவ்வாறாயின் சமனிலைத் தொகையும் சமனிலை விலையும்
40 அலகுகள் மற்றும் ரூபா 20 ஆகும்.
56 அலகுகள் மற்றும் ரூபா 12 ஆகும்.
50 அலகுகள் மற்றும் ரூபா 15 ஆகும்.
60 அலகுகள் மற்றும் ரூபா 10 ஆகும்.
40 அலகுகள் மற்றும் ரூபா 120 ஆகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human