X பொருளின் நிரம்பல் வளையியானது பின்வரும் சமன்பாட்டினால் காட்டப்பட்டுள்ளது.
Qx= 6 Px
இங்கு QX என்பது X பொருளின் நிரம்பல் தொகையாகும். Px என்பது X பொருளின் விலையாகும். X பொருளின் நிரம்பலின் விலை நெகிழ்ச்சி தொடர்பில் மேற்படி சமன்பாட்டிலிருந்து நாம் உய்த்தறிவது யாது?