அத்தியாவசியப் பொருளொன்றின் மீது சிறப்பு வரி (அலகு வரி) விதிக்கப்படுவதுடன் அப்பொருளின் சந்தைக் கேள்வித் தொகையையும் வரிவிதிப்பின் முன்னரும் பின்னருமான சந்தை நிரம்பல் தொகையையும் பின்வரும் அட்டவணை
காட்டுகிறது.
பொருளின் ஓர் அலகின் மீது விதிக்கப்பட்ட வரியின் அளவு யாது?