ECON-U02- 305

Author : Admin

Topic updated on 11/08/2017 04:37pm

சிறிய நாடொன்றில் சீனிக்கான உள்நாட்டுச் சந்தைக் கேள்வி மற்றும் சந்தை நிரம்பல் வளையிகள் பின்வரும் சமன்பாடுகளால் காட்டப்படுகின்றன.
Qd = 320 – 3P (கேள்வி) Qs = – 80 – 2P (நிரம்பல்)

அத்துடன் அந்நாட்டின் சீனிக்கான சந்தை சர்வதேச வர்த்தகத்திற்கு திறந்து விடப்படுவதாகவும் சீனியின் உள்ள விலை அலகொன்று ரூபா 60 எனவும் கருதுக. நாடு சர்வதேச வர்த்தகத்திற்கு திறந்து விடப்பட்டபின் சந்தையில் உள்நாட்டிலிருந்து
நிரம்பல் செய்யப்படும் சீனியின் அளவு யாது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply