Author : Admin
பொருளொன்றின் நிரம்பல் வளையியானது Qd= 100 + 10P எனத் தரப்பட்டுள்ளது. இப்பொருளின் மீது ரூ. 5 அலகு வரியொன்று விதிக்கப்படுமாயின் வரியின் பின்னரான நிரம்பல் சமன்பாடு.
Qs = 50 + 10P ஆகும்.
Qs = 100 + 5P ஆகும்.
Qs = 100 + 15P ஆகும்.
Qs = 100 + 50P ஆகும்.
Qs = 500 + 50P ஆகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human