Author : Admin
சரியான கூற்று அல்லது கூற்றுக்களைத் தேர்ந்தெடுக்க,
குளோரபில் A நீரில் கரையமாட்டாது
குளோரபில் A எல்லாப் பல்கலத்துக்குரிய பச்சைத்தாவரங்களிலும் உள்ளன.
குளோரபில் A புரோகரியோற்றா அங்கிகளில் இல்லை
குளோரபில் B உருமணிகளில் மட்டும் உள்ளது.
குளோரபில் A அல்லது குளோரபில் B எல்லாத்தற்போசணைக்குரிய அங்கிகளிலும் உள்ளது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human