Author : Admin
குறித்த பொருளொன்றின் கேள்விச் சமன்பாடு பின்வருமாறு தரப்பட்டுள்ளது. Qd 200 – 8P இப்பொருளின் விலை ரூ. 10 ஆகும்போது விலைக்கேள்வி நெகிழ்ச்சிக் குணகத்தின் பெறுமதி யாது?
-6.0
-0.66
-0.06
100.06
100.66
You must be logged in to post a comment.
Only fill in if you are not human