Author : Admin
வரைபடமானது X மற்றும் Y ஆகிய இரு நாடுகளின் உற்பத்தி இயல்தகவு வளையிகளைக் காட்டுகிறது.
இவ்விரு பொருளாதாரங்கள் தொடர்பில் சரியான கூற்று பின்வருவனவற்றுள் எது?
இரு பொருளாதாரங்களும் எப்போதும் சமமான அமையச் செலவைக் கொண்டுள்ளன.
இரு பொருளாதாரங்களும் சமமான எதிர்கால வளர்ச்சிச் சாத்தியங்களைக் கொண்டுள்ளன.
இரு பொருளாதாரங்களிலும் அமையச் செலவுகள் அதிகரிக்கின்றன.
இரு பொருளாதாரங்களும் ஒருபோதும் ஒரே பொருட் சேர்க்கையினை உற்பத்தி செய்ய முடியாது.
நுகர்வுப் பொருள்களை உற்பத்தி செய்வதில் X நாடு X நாட்டை விட உயர்ந்த அமையச் செலவைக் கொண்டுள்ளது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human