Author : Admin
X பொருளின் வருமானக் கேள்வி நெகிழ்ச்சி எதிர்க்கணியமாகவும் X மற்றும் Y பொருள்களுக்கிடையிலான குறுக்குக் கேள்வி நெகிழ்ச்சி எதிர்க் கணியமாகவும் இருப்பின் X பொருள் தொடர்பில் பின்வரும் கூற்றுகளின் சரியானது எது?
X பொருள் ஒரு சாதாரண பொருளாகும். அத்துடன் அது Y பொருளின் ஒரு பதிலீடாகும்.
X பொருள் ஒரு சாதாரண பொருளாகும். அத்துடன் அது Y பொருளின் ஒரு நிரப்பீடாகும்.
X பொருள் ஓர் இழிவுப் பொருளாகும். அத்துடன் அது Y பொருளின் ஒரு பதிலீடாகும்.
X பொருள் ஓர் இழிவுப் பொருளாகும். அத்துடன் அது Y பொருளின் ஒரு நிரப்பீடாகும்.
X பொருள் ஒரு சாதாரண பொருளாகும். அத்துடன் Y பொருள் ஓர் இழிவுப் பொருளாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human