Author : Admin
பொருளொன்றின் விலைக் கேள்விநெகிழ்ச்சி பூச்சியமாகக் கருதப்படின் அப்பொருள் வெளியீட்டின் மீது விதிக்கப்படும் ஏதாவதொரு வரியானது
நிரம்பல் வளையியின் இட அமைவினை மாற்றாது.
நிரம்பல் வளையியை வலப்புறமாக நகர்த்தும்.
கேள்வி வளையியை வலப்புறமாக நகர்த்தும்.
உற்பத்தியாளரால் முழுமையாக செலுத்தப்பட வேண்டும்.
வரியின் முழு அளவினால் பொருளின் விலையை உயர்த்தும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human