Author : Admin
விலை மாற்றமொன்றின் பதிலீட்டு விளைவென்பது
மெய்வருமானம் மாறா நிலையில், முழுவிலையில் (absolute price) ஏற்படும் ஒரு மாற்றத்தின் விளைவாகக் கேள்வித் தொகையில் ஏற்படும் மாற்றமாகும்.
பணவருமானம் மாறாநிலையில், சார்பு விலையில் (relative price) ஏற்படும் ஒரு மாற்றத்தின் விளைவாகக் கேள்வித் தொகையில் ஏற்படும் ஒரு மாற்றமாகும்
பயன்பாடு மாறாநிலையில், சார்பு விலையில் ஏற்படும் ஒரு மாற்றத்தின் விளைவாகக் கேள்வித் தொகையில் ஏற்படும் மாற்றமாகும்.
சார்பு விலைகள் மாறா நிலையில் மெய்வருமானத்தில் ஏற்படும் ஒரு மாற்றத்தின் விளைவாகக் கேள்வித் தொகையில் ஏற்படும் மாற்றமாகும்.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருள்களின் சார்பு விலைகளில் ஏற்படும் ஒரு மாற்றத்தின் விளைவாகக் கேள்வித் தொகையில் ஏற்படும் ஒரு மாற்றமாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human