Author : Admin
பின்வரும் வரைபடம் நுகர்வுப் பொருளொன்றின் கேள்வி மற்றும் நிரம்பல் வளையிகளைக் காட்டுகிறது. P₁ என்பது ஆரம்பச் சமநிலை விலையாகும். விலையில் P₁ இலிருந்து P2 வரையிலான அதிகரிப்பு ஏற்பட மிகவும் பொருத்தமான காரணமாக அமையக் கூடியது
பதிலீடுகளின் விலையில் ஏற்படும் ஓர் அதிகரிப்பும் மூலப்பொருட்களின் விலைகளில் ஏற்படும் வீழ்ச்சியுமாகும்.
வருமானத்தில் ஏற்படும் ஓர் வீழ்ச்சியும் வட்டிவீதங்களில் ஏற்படும் ஓர் அதிகரிப்பும் ஆகும்.
சகல ஊழியர்களுக்கும் வழங்கப்பட்ட கூலிகளில் ஏற்படும் ஓர் அதிகரிப்பாகும்.
வருமான வரி, பெறுமதி சேர் வரி என்பவற்றில் ஏற்படும் ஓர் அதிகரிப்பாகும்.
சந்தையில் நிரம்பலாளர்களின் எண்ணிக்கையில் ஏற்படும் ஓர் அதிகரிப்பாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human