Author : Admin
இங்கு காட்டப்பட்டுள்ள வரைபடமானது போட்டிச் சந்தையொன்றில் மீனுக்கான கேள்வி அதிகரிப்பதனால் ஏற்படும் விளைவுகளைக் காட்டுகிறது. இவ்வதிகரிப்பின் காரணமாக,
உற்பத்தியாளர் மிகையும் நுகர்வோர் மிகையும் அதிகரிக்கும்.
உற்பத்தியாளர் மிகையும் நுகர்வோர் மிகையும் வீழ்ச்சியடையும்.
உற்பத்தியாளர் மிகை வீழ்ச்சியடையும், நுகர்வோர் மிகை அதிகரிக்கும்.
உற்பத்தியாளர் மிகை அதிகரிக்கும், நுகர்வோர் மிகை மாறாதிருக்கும்.
உற்பத்தியாளர் மிகையிலோ, நுகர்வோர் மிகையிலோ மாற்றமேற்படாது
You must be logged in to post a comment.
Only fill in if you are not human