Author : Admin
இங்கு தரப்பட்டுள்ள வரிப்படத்தில் சந்தைக் கேள்வியானது எல்லா விலைகளிலுமே நிரம்பலிலும் பார்க்கக் குறைவாக உள்ளது. சமூகம் OQ அலகுகளைக் கொள்வனவு செய்யவேண்டுமென அரசாங்கம் விரும்புமாயின் அது,
OP₁ இலும் பார்க்க விலை உயரக் கூடாதென விதிக்க வேண்டும்.
நிரம்பலாளர் OP4 விலையை விதிக்க அனுமதிக்க வேண்டும்.
விற்பனை செய்யப்படும் ஒரு அலகிற்கு P2P3 உற்பத்தி மானியமளிக்க வேண்டும்.
விற்பனை செய்யப்படும் ஒரு அலகிற்கு P₁P3 உற்பத்தி மானியமளிக்க வேண்டும்.
விற்பனை செய்யப்படும் ஒரு அலகிற்கு P₁P4 உற்பத்தி மானியமளிக்க வேண்டும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human