பின்வரும் வரிப்படத்தில் காட்டியது போன்று, நெல்லுக்கான சந்தை இப்பொழுது S₁S₁ என்ற நிரம்பல் வளையியிலும் DD என்ற கேள்வி வளையியிலும் E புள்ளியில் சமநிலையில் இருக்கின்றது. 1 ஆம் வருடத்தில் அரசாங்கமானது OP2என்ற
உத்தரவாத இழிவு விலையைப் பிரகடனம் செய்து, இதனால் ஏற்படும் நெல்லின் மிகை உற்பத்தியைக் கொள்வனவு செய்ய முன்வருகின்றது. 2 ஆம் வருடத்தில் நெல் உற்பத்தியானது என இடம்பெயர்ந்த நிரம்பல் வளையியினால் காட்டப்படும்
அளவிற்கு உயருகின்றது.
2 ஆம் வருடத்தில் விவசாயிகளிடமிருந்து அரசாங்கம் கொள்வனவு செய்ய வேண்டிய நெல்லின் அளவு யாது?