Author : Admin
ஒரு சாதாரண பண்டத்திற்கான கேள்வி வளையியானது எப்பொழுது இடப்புறமாக நகரும்?
நுகர்வோரது வருமானங்கள் அதிகரிக்கும் பொழுது
அவ் பண்டத்தின் விலை அதிகரிக்கும் பொழுது
நிரப்புப் பண்டங்களின் விலைகள் அதிகரிக்கும் பொழுது
நிரப்புப் பண்டங்களின் மீதான விளம்பரச் செலவுகள் அதிகரிக்கும் பொழுது
அப் பண்டத்திற்கான தேர்வு அதிகரிக்கும் பொழுது
You must be logged in to post a comment.
Only fill in if you are not human