Author : Admin
பின்வரும் கூற்றுக்களில் எது பிழையானது என நீர் கருதுவீர்?
நீண்டகாலத்தை கவனத்திற்கு எடுத்துக் கொள்ளுமளவுக்கு ஒரு பண்டத்தின் நிரம்பல் நெகிழ்ச்சி கூடுதலாக இருக்கும்.
ஒரு பண்டத்திற்கான கேள்வி அதன் விலை மாறாமல் அதிகரிக்க இடமில்லை.
தொடக்க நிலையினூடாக ஒரு நேர்க்கோட்டு நிரம்பல் வளையி ஒருமை நெகிழ்ச்சியினைக் கொண்டதாகும்.
ஒரு நேர்க்கோட்டு கேள்வி வளையியில் கேள்வியின் விலை நெகிழ்ச்சி பூச்சியத்திலிருந்து முடிவிலி வரையான அளவாகும்.
இழிவுப் பண்டமொன்றின் விலை, வீழ்ச்சியடையுமிடத்து கேள்வித் தொகை எப்பொழுதும் வீழ்ச்சியடையும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human