ECON-U02- 199

Author : Admin

Topic updated on 11/07/2017 11:31am

கீழே தரப்படும் இரண்டு படங்களும் X,Y ஆகிய இரண்டு பண்டங்கள் தொடர்பானது

சந்தையின் இரு பண்டங்களினதும் ஆரம்ப சமநிலை விலை முறையே P, P ஆகக் காணப்பட்டது. X பண்டத்தின் நிரம்பல் அதிகரிக்க இரண்டு பண்டத்தினதும் சமநிலை விலை Pஆகவும் சமநிலை தொகை Qஆகவும் மாற்றமடைந்தது. இதிலிருந்து பண்டம்X, பண்டம் Y தொடர்பாக நீர் எடுக்க கூடிய முடிவுகள் இரண்டும்

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply