Author : Admin
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்க?
குளோரபைசியேயின் (Chlorophyceae) அங்கத்தினர் எல்லோரும் இயூகரியோற்றவும், தனிக்கரு கொண்ட கலங்களை உடையனவும் ஆகும்.
சயனோபசியேயின் (Cyanophyceae) சில அங்கத்தினர் நன்கு வியத்தமடைந்த ஆண் பெண் இலிங்க அங்கங்களை உண்டுபண்ணுகின்றன.
பியோபைசியேயின் (Phaeophyceae) அங்கத்தினர் எல்லோரும் பல கலத்தால் ஆனவை.
றோடோபைசியேயின் (Rhodophyceae) புணரிகள் தனி அல்லது இரு சவுக்குமுளைகளை உடையனவாக இருக்கலாம்.
பசிலோரியோபைசியேயின் (Bacillariophyceae) அங்கத்தினர் சிலர் பிரிவிலியானவை.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human