Author : Admin
நெகிழ்வற்ற நிரம்பலைக் (inelastic supply) கொண்ட பொருளுக்கு அரசாங்கம் மானியத்தை அறிமுகப்படுத்தினால், அதன் பெறுபேறு:
மானியம் முழுவதனையும் விற்பனையாளர் அனுபவிப்பர்.
மானியம் முழுவதனையும் நுகர்வோர் அனுபவிப்பர்.
மானியத்தின் அதிகப்படியான பங்கினை விற்பனையாளர் அனுபவிப்பர்.
மானியத்தின் அதிகப்படியான பங்கினை நுகர்வோர் அனுபவிப்பர்.
மானியம் இருவரிடையேயும் சமனாகப் பங்கிடப்படும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human