BioU-03-11

Author : Admin

Topic updated on 01/05/2017 09:55am

வினா 11இ 12இ 13 ஆகியவை கீழ்க்காணும் இயல்புகளை அடிப்படையாகக் கொண்டவை.
A. கீழ்த்தாடை தனியே டென்தரி என்பைக் கொண்டது.
B. முழுவுடலியில் பூப்பிளவுகள் உண்டு.
C. பலபடை பொருந்திய மேற்றோட்படை உண்டு.
D. மண்டையோட்டினால் சூழப்பட்ட மூளை.
E. புறக் காதுகள்.
F. வயிற்றுப்புறமாக அமையும் இதயம்.
G. உட்தோற் செதில்கள்.
H. ஏழு கழுத்து முள்ளந்தண்டென்புகள்.
I. நிறைவுடலியில் பக்கக் கோட்டுத் தொகுதி.

மேற்காணப்படும் இயல்புகளில் எல்லா முள்ளந்தண்டு விலங்குகளிலும் காணப்படும் இயல்புகள்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply