Author : Admin
கேள்வியின் அளவு மாற்றமடைதல் என்பதன் மூலம் கருதப்படுவது
நீண்ட காலம் பூராகவும் ஒரு பண்டத்தின் கேள்வியின் அளவில் ஏற்படுகின்ற மாற்றமாகும்.
குறுகிய காலத்தினுள் ஒரு பண்டத்தின் கேள்வியின் அளவில் ஏற்படுகின்ற மாற்றமாகும்.
வழங்கப்படுகின்ற ஒரு கால கட்டத்தில் ஏனைய விடயங்கள் மாற்றமடையாது உள்ள போது ஒரு பண்டத்தின் ஒவ்வொரு விலைகளின் கீழும் கேள்வியின் அளவில் காணப்படுகின்ற மாற்றமாகும்.
மேலேயுள்ள எதுவுமல்ல.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human