Author : Admin
பின்வரும் கற்பிதமான தரவுகள், குறித்த ஒரு நாட்டின் தேசிய வருமானம், சனத்தொகை பொது விலைச்சுட்டிகள் என்பவை தொடர்பானவை :
பின்வரும் கூற்றுகளுள் எது 1995 இற்கும் 2000 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த மாற்றங்களை மிகச் சிறப்பாக விவரிக்கிறது?
மெய்த்தேசிய வருமானம் உயர்ந்துள்ளது.
தனிநபர் பணத் தேசிய வருமானம் உயர்ந்துள்ளது.
தனிநபர் மெய்த்தேசிய வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளது.
வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது.
வருமானப் பரம்பல் முன்னரிலும் கூடுதலாகச் சமமாகியுள்ளது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human