Author : Admin
கிராமத்துறையிலான சிறு உற்பத்தியாளர்களுக்கு வர்த்தக வங்கிகளால் வழங்கப்படும் கடன்களின் ‘மீளப்பெற முடியாமை” உயர் வீதத்தில் இருப்பதற்குப் பங்களிப்புச் செலுத்தும் காரணிகள் எவை?
பொதுவாக கிராமிய சிறு உற்பத்தியாளர்கள் நம்பத்தகாதவர்களாயிருத்தல்.
கடன்கள் வழங்கப்பட்ட பின்னர் தொடர் நடவடிக்கை எடுப்பது போதாமையினால், முறையாக வழிகாட்டி மேற்பார்வை செய்வதில் பற்றாக் குறை காணப்படுகின்றமை.
பொதுவாக கிராமிய பொருளாதார நடவடிக்கைகள் மிக இலாபகரமானதாக அமைவதில்லை.
அரச வங்கிகளிடமிருந்து பெற்றுக் கொள்ளும் கடன்களை வருகை மானியமாகக் கருதுகின்ற நிலையும், ஒரு ‘கடன் கலாசாரம்” இல்லாமையும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human