Author : Admin
ஒரு பொருளாதாரமானது உற்பத்தி வினைதிறனை அடைந்துள்ளமையைக் காட்டுவது,
அப்பொருளாதாரம் மற்றொரு பொருளின் உற்பத்தியைக் குறைக்காமல் ஒரு பொருளின் உற்பத்தியை அதிகரிக்க முடியாமல் உள்ளபோது
ஒவ்வொரு பொருளையும் உற்பத்தி செய்யும் போது ஏற்படும் எல்லைச் செலவானது அதன் விலைக்குச் சமமாக உள்ளபோது,
அப்பொருளாதாரம் அனைத்து எதிர்க்கணிய வெளிவாரி விளைவுகளையும் இல்லாமல் செய்துள்ளபோது
சமூகத்தினால் அதிகம் விரும்பப்படும் பொருட்களையும் சேவைகளையும் உற்பத்தி செய்வதற்காக வளங்கள் ஒதுக்கப்படுகின்ற போது
அப்பொருளாதாரம் அனைத்து உற்பத்திப் பொருட்களிலும் தன்னிறைவினைக் கொண்டுள்ளபோது
You must be logged in to post a comment.
Only fill in if you are not human