Author : Admin
சாத்திய வெளியீடு என்பது,
கடந்த பத்தாண்டுக் காலப்பகுதியில் பொருளாதாரமொன்று உண்மையில் பெற்றுக்கொண்ட உயர்ந்த பட்ச மொத்த உள்நாட்டு உற்பத்தியாகும்.
முழுமையான தொழிற்பாட்டையும் வணிகப் பொருளுற்பத்தித் துறையில் தொழில் புரியும் காலப்பகுதிகளில் எய்தும் உற்பத்தியாகும்.
பொருளாதாரமானது சகல வளங்களையும் வினைத்திறன் மிக்க விதத்தில் பயன்படுத்துவதன் மூலம் ஒரு போதும் எய்த முடியாத ஒரு இலக்காகும்.
பொருளாதாரத்தின் வளங்களை தொழிலில் பூரணமாக, உத்தம மட்டத்தில் ஈடுபடுத்தும் போது உற்பத்தி செய்யத்தக்க மொத்த உள்நாட்டு உற்பத்தியாகும்.
பொருளாதாரத்தின் வளங்களை தொழிலில் பூரணமாக, உச்ச மட்டத்தில் ஈடுபடுத்தும் போது உற்பத்தி செய்யத்தக்க மொத்த உள்நாட்டு உற்பத்தியாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human