Author : Admin
நாடொன்றின் உற்பத்தி இயல்தகவு எல்லையின் வழியே
தொழினுட்ப மட்டமானது மாற்றமடையும்.
ஒரு பொருளின் அதிக அளவினை மற்றொரு பொருளின் உற்பத்தியை விட்டுக்கொடுக்காமல் உற்பத்தி செய்ய முடியும்.
உற்பத்தி வளங்கள் பூரணமாகப் பயன்படுத்தப்படவில்லை.
கிடைக்கத்தக்கதாகவுள்ள வளங்கள் பூரணமாகப் பயன் படுத்தப்படுகின்றன.
பொருளாதாரத்தில் உற்பத்தி வினைத் திறனின்மை நிலவுகிறது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human