Author : Admin
சந்தைப் பொருளாதாரமொன்றில் தனிநபர் வருமானங்கள் தீர்மானிக்கப்படுவது,
அரசாங்கத்தின் காரணி விலைக் கொள்கை மற்றும் மானியங்களின் அடிப்படையிலாகும்.
சந்தையில் காரணி விலைகள் மற்றும் தனியார் வருமான வரிகளின் அடிப்படையிலாகும்.
சந்தையில் காரணி விலைகள் மற்றும் அரசாங்கத்தின் சம்பளக் கொள்கையின் அடிப்படையிலாகும்.
காரணிச் சந்தையில் காரணிகளுக்கு நிலவிய விலைகள் மற்றும் அவ்விலைகளில் பரிமாற்றப்படும் தொகைகளின் அடிப்படையிலாகும்.
சொத்துக்களின் உரிமை மற்றும் சந்தையில் காரணி விலைகளின் அடிப்படையிலாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human