Author : Admin
சந்தைப் பொருளாதாரமொன்றில் விலையின் பணிகளாவன.
பங்கீடு செய்தல் மற்றும் பெறுமானத்திரட்டாகத் தொழிற்படலாகும்.
சமிக்ஞை வழங்கல், ஊக்குவிப்பு வழங்கல் மற்றும் பெறுமதியின் கணிப்பீட்டலகாகத் தொழிற்படலாகும்.
சமிக்ஞை வழங்கல், ஊக்குவிப்பு வழங்கல் மற்றும் பெறுமானத்திரட்டாகத் தொழிற்படலாகும்.
ஊக்குவிப்பு வழங்கல் மற்றும் பெறுமதியின் கணிப்பீட்டலகாகத் தொழிற்படலாகும்.
சமிக்ஞை வழங்கல், ஊக்குவிப்பு வழங்கல் மற்றும் பங்கீடு செய்தலாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human