Author : Admin
மத்திய திட்டமிடற் பொருளாதார முறைமையின் ஒரு முக்கிய பண்பாக அமைவது
வளஒதுக்கீடு சார்பு விலைகளை அடிப்படையாகக் கொண்டிருப்பதாகும்.
பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாகவுள்ள தனியார் சொத்துரிமை காணப்படுவதாகும்.
பொருளாதாரத்தில் பொருள்களையும் சேவைகளையும் எவ்வாறு சிறப்பாக உற்பத்தி செய்யலாம் என்பது பற்றிய தீர்மானங்கள் அரசாங்க கொள்கை வகுப்பாளர்களால் மேற்கொள்ளப்படுவதாகும்.
சந்தைப் பொருளாதார முறையை விட அதிசிறந்த பொருளாதார வினைத்திறனை அடைவதாகும்.
வருமானம் மற்றும் செல்வம் என்பன மிகவும் சமமற்ற விதத்தில் பங்கீடு செய்யப்படுவதாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human