Author : Admin
வளங்களின் அருமைத்தன்மை காரணமாக
ஒவ்வொரு சமூகமும் மத்திய திட்டமிடலை மேற்கொள்ள வேண்டும்.
அரசாங்கம் கிடைக்கப்பெறும் வளங்களை எவ்வாறு ஒதுக்கீடு செய்வதென தீர்மானிக்க வேண்டும்.
ஒவ்வொரு சமூகத்திலும் வாழும் அங்கத்தவர்கள் சிலர் வறுமை நிலையில் வாழ வேண்டும்.
ஒவ்வொரு சமூகமும் கிடைக்கப்பெறும் வளங்களை மாற்றுப்பயன்பாடுகளுக்கிடையே தெரிவு செய்ய வேண்டும்.
கிடைக்கப்பெறும் வளங்களினளவு அவற்றின் சாத்தியமான பயன்பாடுகளை விட அதிகமாக இருக்கும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human