Author : Admin
பின்வருவனவற்றில் நியமக் கூற்றாக அமைவது எது?
பொருளியலாளர்கள் பொருளாதார வளங்களை நிலம், உழைப்பு, மூலதனம் முயற்சியென வகைப்படுத்துகின்றனர்.
சுற்றாடல் என்பது அருமையான வளத்திற்கான ஓர் உதாரணமாகும்.
வருமானம் உயர்வடையுமாயின் ஆடம்பரப் பண்டங்களின் விற்பனை வீழ்ச்சியடையும்.
அளவற்ற விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் பொருட்டு பொருளாதாரங்கள் வரையறுக்கப்பட்ட வளங்களையே கொண்டுள்ளன.
சமமற்ற வளப்பகிர்வானது நியாயமற்ற ஒன்றாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human