Author : Admin
பின்வருவனவற்றில் உற்பத்திக் காரணியொன்று என்ற ரீதியில் மூலதனம் என்பதற்கான உதாரணமாக அமையாதது எது?
ஓர் அலுவலகக் கட்டடம்
ஓர் உழவு இயந்திரம்
ஒரு வங்கிக் கடன்
ஒரு பாதை
ஒரு நீர்ப்பாசனக் கால்வாய்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human