Author : Admin
தற்போதைய உலகப் பொருளாதார பின்னடைவினால் (recession) மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஜப்பானும் ஒன்றாகும். பொருளாதார வீழ்ச்சியினால் ஜப்பானியப் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய உடனடி விளைவு,
அதன் உற்பத்தி இயல்தகவு எல்லையின் ஒரு வெளிநோக்கிய நகர்வாகும்.
அதன் உற்பத்தி இயல்தகவு எல்லையின் ஓர் உள்நோக்கிய நகர்வாகும்.
அதன் உற்பத்தி இயல்தகவு எல்லையின் உட்புறமுள்ள புள்ளியொன்றிலிருந்து இயல்தகவு எல்லையை நோக்கியதோர் அசைவாகும்.
அதன் உற்பத்தி இயல்தகவு எல்லையின் உட்புறமுள்ள புள்ளியொன்றிலிருந்து மேலும் உள்நோக்கியதோர் அசைவாகும்.
அருமை அதிகரித்திருப்பதன் காரணமாகப் பொருட்கள் பலவற்றின் விலைகளில் ஓர் அதிகரிப்பு ஏற்படுவதாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human