Author : Admin
சந்தைப் பொருளாதாரமொன்றிற்கும் கட்டளைகளால் வழிநடத்தப்படும் பொருளாதாரமொன்றிக்கும் (command economy) இடையிலான வேறுபாடாக அமைவது,
சந்தைப் பொருளாதாரத்தில் அரசாங்கத்திற்கு எவ்வித பணியும் கிடையாது என்பதாகும்.
சந்தைப் பொருளாதாரத்தில் விலைகள் பங்கீடு செய்யும் பணியையும் வழிகாட்டும் பணியையும் மேற்கொள்கின்றன. ஆனால் கட்டளைகளால் வழிநடத்தப்படும் பொருளாதாரமொன்றில் அவை பிரதான வழிகாட்டல் கருவிகளாகக் கருதப்படுவதில்லை என்பதாகும்.
கட்டளைகளால் வழிநடத்தப்படும் பொருளாதாரமொன்றில் நுகர்வோரின் தெரிவுச் சுதந்திரம் கிடையாது என்பதாகும்.
கட்டளைகளால் வழிநடத்தப்படும் பொருளாதாரமொன்றில் உள்ளீடுகள் அல்லது வெளியீடுகளின் பற்றாக் குறையானது மிக அரிதாகவே ஏற்படும்.
கட்டளைகளால் வழிநடத்தப்படும் பொருளாதாரங்களில் மட்டுமே சந்தை விலைகள் நிலவும் என்பதாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human