Author : Admin
ஒரு உற்பத்தி சாத்திய வளைகோடானது ஓ அச்சில் மாத்திரம் வலப்புறமாக இடம்பெயர்ந்து காணப்படுவதாக அனுமானித்துக் கொள்க. இத்தகைய ஒரு இடப் பெயர்ச்சிக்கு ஏதுவான காரணிகளை இனங்காண்க.
X இன் சந்தைக் கேள்வி அதிகரித்தல்.
X தொழிலில் பயன்படுத்தப்படும் உள்ளீட்டுப் பொருட்களின் செலவில் வீழ்ச்சி ஏற்படல்.
X தொழிலில் மேம்பட்ட தொழினுட்பத்தை மேற்கொள்ளல்.
Y தொழிலிலிருந்து X தொழிலுக்கு மூலவளங்களை மாற்றியமைத்தல்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human