Author : Admin
ஒரு பொருளியல் மாணவன் என்ற ரீதியில் நீங்கள் ஏற்றுக் கொள்ள முடியாத கூற்றுக்களை இனங்காண்க.
வரட்சிக் காலத்தில் மழையில்லாததனால் மழை நீர் ஒரு அருமைப் பொருளாகின்றது. அதனால் அது ஒரு பொருளாதாரப் பண்டமாகின்றது.
மாணவர்களுக்கு இலவசமாகக் கிடைப்பதனால், பாடசாலைப் பாடப்புத்தகங்களை ஒரு பொருளாதாரப் பண்டமாகக் கருதுவதற்கில்லை.
உற்பத்திச் சாத்திய எல்லைக்கு இடது பக்கமாக, ஒரு புள்ளியில் சாதனங்களின் குறைந்த பயன்பாடு காட்டப்படுகின்றது.
நகரத்தில் வாழ்கின்றவர்களுக்கு குடிதண்ணீர் ஒரு பொருளாதாரப் பண்டமாகும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human