Author : Admin
X,Y ஆகிய இரு பொருள்களை உற்பத்தி செய்யும் பொருளாதாரமொன்றின் உற்பத்தி சாத்திய வளையி முழுவதுமாக வெளியே வலதுபுறமாக அசைவுறுவதனை ஏற்படுத்தும் காரணிகளை இனங்காண்க.
X இன் உற்பத்தியில் புதிய தொழில் நுட்பம்
6 சதவீதமான ஒரு பொருளாதார வளர்ச்சி
மொத்தப் பொருளாதாரத்தின் காரணி உற்பத்தித் திறன் அதிகரித்தல்
நிறை தொழில் மட்டத்தினை அடைதல்
Y தொடர்பாக நுகர்வோன் விருப்பம் அதிகரித்து அதனுடைய உற்பத்தியில் ஏற்றத்தினை கொண்டு வருதல்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human