Author : Admin
கூடாத (தீய) பண்டமொன்றை இனங்காண்பதில் அடிப்படையாகக் கொள்ளப்படும் காரணி யாது?
அப்பண்டத்தின் நுகர்வினைப் படிப்படியாக அதிகரிக்கும் போது ஒரு குறிப்பிட்ட மட்டத்தின் பின்னர் எல்லைப் பயன்பாடு மறைப் பெறுமதி பெறும்.
அப் பண்டத்தில் தனிப்பட்ட பயன்பாட்டைப் போல சமூக பயன்பாடொன்றும் காணப்படல்.
இப்பண்டங்களினால் தனிநபர்களுக்கு உபயோகமற்ற தன்மையொன்று ஏற்படுதல்.
தனியார் வருமானம் அதிகரிக்கும்போது அப்பண்டத்துக்கான சந்தைக்கேள்வி குறைவடைதல்.
அப்பண்டம் வறியவர்களினால் பெருமளவில் கொள்வனவு செய்யப்படுவதும் செல்வந்தர்களால் குறைவாக நுகர்வு செய்யப்படலும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human