ஒரு கலந்துரையாடலில் சில நண்பர்களால் பின்வரும் கூற்றுகள் வெளிப்படுத்தப்பட்டு இருந்தன
• ரவி – நான் உன் பிரச்சினையை விளங்கிக் கொண்டேன்; சந்தேகமின்றி நான் வருவேன்.
• விமல் – நான் உனது பிரச்சினையை உணர்கிறேன்; நான் நிச்சயம் வருவேன்.
• கமல் – உனது பிரச்சினை எனக்குத் தெளிவானது; நான் நிச்சயம் வருவேன்.
• சுரேஷ் – என்னால் உனது பிரச்சினையைப் பார்க்கமுடிகிறது| சந்தேகமின்றி நான் வருவேன்.
‘ஆழ்பரிவு” என்ற எண்ணக்கருவுடன் நெருங்கிய தொடர்புடைய கூற்றாக அமைவது,