Author : Admin
சாதாரண பங்கு மூலதனம், ஒதுக்கங்கள் ஆகியவற்றின் மொத்தத் தொகையிலும் பார்க்கக் கடன் மூலதனம் குறைவாகக் காணப்படும்போது அவ்விகிதமானது எப்பெயர் கொண்டு அழைக்கப்படும்?
உயர் இணைப்பு விகிதம்
முதலீட்டின் மீதான திரும்பல் விகிதம்
தாழ் இணைப்பு விகிதம்
விரைவு விகிதம்
நடைமுறை விகிதம்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human