Author : Admin
கீழே நிதி மூலங்கள் சில தரப்பட்டுள்ளன. (அ) மேலதிகப் பற்று (ஆ) நிறுத்தி வைத்த இலாபம் (இ) குத்தகைக்கு எடுத்தல் (ஈ) வர்த்தகப் பத்திரங்கள் (உ) சாதாரண பங்கு வழங்கல்கள்
மேற்போன்றவற்றுள் எவை நேர் நிதி மூலங்களாகும்?
அ வும் உ வும்
ஆ வும் இ யும்
ஆ வும் ஈ யும்
ஆ வும் உ வும்
ஈ யும் உ வும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human